ரயில் தடம் புரண்டு விபத்து – 5 பேர் உயிரிழப்பு

Must read

ராஜஸ்தான்:
ராஜஸ்தான் அருகே ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தானிலிருந்து அசாம் சென்ற பிகானர் விரைவு ரயில், மேற்குவங்கத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ஐந்து லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

More articles

Latest article