- Advertisement -spot_img

TAG

NewZealand

நியுஜிலாந்து நாட்டில் இந்தியாவில் இருந்து பயணிகள் வரத் தடை

நியுஜிலாந்து இந்தியாவில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் நியுஜிலாந்து நாடு இந்தியாவில் இருந்து  பயணிகள் வரத் தற்காலிக  தடை விதித்துள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  தினசரி பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாகி...

தென் பசிபிக் கடலில் நில நடுக்கம் : ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி எச்சரிக்கை

சமோவா, ஆஸ்திரேலியா தென் பசிபிக் கடலில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கடல் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென் பசிபிக் கடலில் கண்டப்பாறைகள் நகர்வு அடிக்கடி...

நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு

வெலிங்டன்: நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. அந்நாட்டின் ஆக்லாந்து தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கே பூமிக்கடியில்...

நியூசிலாந்து தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா பிரம்மாண்ட வெற்றி 

வெலிங்டன் நியூசிலாந்து நாட்டில் நடந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜெசிந்தா அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார். நியூசிலாந்தில் தற்போது லேபர் கட்சியின் தலைவரான ஜெசிந்தா அர்டர்ன் பிரதமராகப் பதவி வகித்து வருகிறார்.  நியூசிலாந்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் விகிதாச்சார வாக்கு...

102 நாட்கள் கழித்து நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா: ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு பாதிப்பு

வெலிங்டன்: 102 நாட்களுக்கு பிறகு நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 200க்கும் மேலான நாடுகளில் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலக அளவில் மொத்தமாக 2,02,54,685...

கடந்த 100 நாட்களாக கொரோனா பரவல் ஏற்படாத நாடு எது தெரியுமா?

வெலிங்டன் நியூசிலாந்து நாட்டில் கடந்த 100 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. அகில உலக அளவில் கொரோனா பாதிப்பு 1.98 கோடியைத் தாண்டி உள்ளது.  இதுவரை சுமார் 7.3 லட்சம் பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.  பல வலிய...

கொரோனா பாதிப்பு அற்ற நாடாக மாறிய நியூசிலாந்து

வெலிங்டன் நியுசிலாந்து நாட்டின் கடைசி கொரோனா நோயாளி குணமாகிக் கடந்த  ஐந்து நாட்களாக புதிய  பாதிப்பு கண்டுபிடிக்காததால் அந்நாடு பாதிப்பு அற்றதாகி உள்ளது. உலக நாடுகளில் குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தது மிகச் சில...

நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் ஐவர் மரணம் : ஏராளமானோர் காயம்

வெள்ளைத் தீவு, நியூசிலாந்து நியூஜிலாந்து வெள்ளைத்தீவில் இன்று மதியம் எரிமலை வெடித்ததில் ஐவர் மரணம் அடைந்துள்ளனர். நியூஜிலாந்து நாட்டில் வெள்ளைத் தீவு என்னும் பகுதியில் எரிமலை ஒன்று பல நாட்களாக குமுறிக் கொண்டு இருந்துள்ளது.  அந்தப் பகுதியில்...

நியூசிலாந்து : 5.9 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

வெலிங்டன் நியுசிலாந்து நாட்டில் 5.9 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியுசிலாந்து அமைந்துள்ள பகுதி  பசிபிக்  பெருங்கடலின் நெருப்பு வளையம் என அழைக்கப்படுகிறது.  இப்பகுதியில் உள்ள பல நிலத்தட்டுகள் அவ்வப்போது நகர்வதால் இங்கு நில...

நியூசிலாந்து : இந்தி பேசக் கூடாது எனச் சொன்ன பெண்ணை ரெயிலை விட்டு இறக்கிய நடத்துனர்

வெலிங்டன் நியூசிலாந்து ரெயிலில் இந்தியில் பேசிய இந்தியப் பயணியிடம் தகராறு செய்த உள்ளூர் பெண் ரெயில் நடத்துனரால் இறக்கி விடப்பட்டுள்ளார். இந்தியாவில் மெட்ரோ ரெயில் போல நியூசிலாந்தில் மெட்லின்க் என்னும் ரெயில் உள்ளது. இந்த ரெயிலில் ஜே  ஜே பிலிப்ஸ் என்பவர் நடத்துநராக பணிபுரிகிறார்....

Latest news

- Advertisement -spot_img