Tag: news

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்க தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் 4000 ரூபாய் உதவித்தொகையை மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க தடை விதிக்க கோரிய வழக்கிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை…

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21ஆம் தேதி கூடுகிறது

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21ம் தேதி கூடுகிறது. தமிழகத்தில் வரும் வரும் 21ஆம் தேதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்…

கொரோனா 2வது அலையில் 730 டாக்டர்கள் உயிரிழப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது 730 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) தெரிவித்துள்ளது. இதில், பீகாரில் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மாலுகு தீவுகள் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு தீவுகள் பகுதியில் இன்று…

அமெரிக்க அதிபர் பைடன் – ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு

ஜெனீவா: அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் சந்தித்துக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது. அமெரிக்க அதிபர்…

மதிப்பெண் கணக்கீட்டுக்கான நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 9- ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக, 9- ஆம்…

கொரோனா விதிகளை மீறி பேத்தி பிறந்த நாள் கொண்டாடிய தெலங்கானா பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு

திருமலை: கொரோனா விதிகளை மீறி பேத்தி பிறந்த நாள் கொண்டாடிய தெலங்கானா பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் திர்சம்பள்ளி…

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை…

ராகுல் காந்தியின் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்…. ஏழைகளுக்கு உதவுங்கள்…. காங்கிரஸ் கட்சி வேண்டுகோள்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று காங்கிரஸ் தனது தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டது, மாறாக, ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள்…

தமிழகத்துக்கு வரும் அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம்

ஓசூர்: தமிழகத்துக்கு வரும் அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம் என்று ஓசூர் டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். தமிழக ஓசூர் எல்லையான ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் இ- பாஸ்…