Tag: news

விவசாயிகளுக்கு 10 ஆண்டுக்குத் தேவையான அம்சங்கள் நிதிநிலை அறிக்கையில்  இடம்பெற்றிருக்கும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: விவசாயிகளுக்கு 10 ஆண்டுக்குத் தேவையான அம்சங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வரும் 14ஆம்…

நாசிக்கில் பள்ளி மாணவர்களுக்கு வானொலி மூலம் வகுப்புகள் 

நாசிக்: கொரோனா தொற்றுநோய்களின் போது நாசிக் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் வானொலி விஸ்வாஸ் வானொலி மூலம் வகுப்புகள் நடத்தி வருகிறது. கொரோன தொற்றுநோய்…

காலில் விழ வைத்ததாகப் புகார் – 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு

கோவை: கோவை அருகே கிராம நிர்வாக உதவியாளரைக் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த கோபால்சாமி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம்…

நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

சென்னை: நடிகை மீரா மிதுன் மீது, சென்னை சைபர் கிரைம் காவல்துறை 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளது. நடிகை மீரா மிதுன் எப்போதும் தன்னை சுற்றி…

காங்கிரஸ் செயல் தலைவராக வட இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் நியமிக்க வாய்ப்பு

புதுடெல்லி: சோனியா காந்தியின் சுமையைக் குறைப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஒருவரை நியமிப்பது குறித்து கட்சி ஆலோசித்து வருகிறது. வட இந்திய முன்னாள் முதல்வர் ஒருவர்…

கோயம்புத்தூரில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ஜி.எஸ். சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா…

நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும்; காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தல் 

புதுடெல்லி: நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. வேளாண் சட்டங்கள், பெகாஸஸ் உளவு…

நீரஜ் சோப்ராவுக்கு போதிய உணவு கூட மோடி அரசு வழங்கவில்லை – பயிற்சியாளர் குற்றச்சாட்டு

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு போதிய உணவு கூட இந்திய விளையாட்டுத்துறை வழங்கவில்லை என பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார். நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் உவே…

தங்கம் வென்ற நீரஜுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பானின் டோக்கியோ நகரில் 32வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி…

உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுடனான கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்…