Tag: modi

உலக நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடியால் போராடும் விவசாயிகளை சந்திக்க முடியவில்லை: பிரியங்கா காந்தி

லக்னோ: உலக நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடியால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை சந்திக்க முடிய வில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி…

பெட்ரோல் விலை உயர்வுக்கு மோடி அரசே காரணம் – அசோக் கெலாட் குற்றச்சாட்டு

ஜெய்பூர்: பெட்ரோல் விலை உயர்வுக்கு மோடி அரசே காரணம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராஜஸ்தான்…

மோடி தலைமையில் இன்று நிதிஆயோக்கின் 6வது நிர்வாகக்குழு கூட்டம்: மம்தா பானர்ஜி புறக்கணிப்பு?

கொல்கத்தா:பிரதமர் மோடி தலைமையில் நிதிஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பார் என்று…

தான் நினைப்பதையே, நாட்டு மக்கள் நினைக்க வேண்டும் என்று நினைக்கிறார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி பேச்சு

புதுச்சேரி: மோடி என்ன நினைக்கிறாரோ அதையே இந்திய மக்கள் அனைவரும் நினைக்க வேண்டும் என நினைக்கிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புதுச்சேரி…

எனது தமிழக வருகை மறக்க முடியாதது –  வீடியோவுடன் பிரதமர் மோடி டிவீட்

டெல்லி: தனது தமிழக வருகை மறக்க முடியாதது என, தான் கலந்துகொண்ட நிகழ்வு மற்றும் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தொடர்பான வீடியோவை வெளியிட்டு பிரதமர் மோடி டிவிட்…

‘கோபேக் மோடி’ என டிவிட் பதிவிட்ட நடிகை ஓவியா மீது பாஜகவினர் புகார்…

சென்னை: பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி, டிவிட்டரில் கோபேக் மோடி ஹேஷ்டேக் டிரெங்கினா நிலையில், அதில், நடிகை ஓவியாவும் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிவிட் பதிவிட்டிருந்தார்.…

தமிழகத்துக்கு நலன்தரும் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

சென்னை: தமிழகத்துக்கு நலன்தரும் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறி உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

கூட்டணி கலாட்டா-6: 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 தேர்தலில் எதிரொலிக்குமா?

கூட்டணி கலாட்டா-6: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறப் போகும் கட்சிகள், யாது? அவைகளுக்கு…

கூட்டணி கலாட்டா-5: சசிகலா வருகையால் அதிமுக கூட்டணி சிதறுமா?

கூட்டணி கலாட்டா-5: ஜெயலலிதா என்கிற ஆளுமை இல்லாமல் அதிமுக சந்திக்க இருக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. 2016 டிசம்பரில் அவரது மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் பிளவு…

பிரதமர் மோடி ஒரு கோழை…. லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல் சரமாரியாக கேள்வி…

டெல்லி: பிரதமர் மோடி ஒரு கோழை…. அவரால் சீனாவுக்கு எதிராக நிற்க முடியாது என கடுமையாக விமர்சித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,…