பள்ளி திறந்ததால் கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தவறானது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…
சென்னை: பள்ளி திறந்ததால் சில மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் செப்டம்பர் 1…