35 ஆண்டுகளுக்கு கடலூர் துறைமுகம் தனியாருக்கு குத்தகை! தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்…
சென்னை: கடலூர் துறைமுகத்தை தனியாருக்கு 35 ஆண்டுகளுக்கு குத்தகை விடும் வகையில், தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைழுத்தாகி உள்ளது. கடலூர் துறைமுகத்தை 35…