- Advertisement -spot_img

TAG

malaysia

மலேசியாவில் துவங்கியது கொரோனா தடுப்பூசி திட்டம்

கோலலம்பூர்:  மலேசியாவில் இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது, தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் முஹ்யிதீன் யாசின், முதன்முதலாக தானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். கொரோனா தடுப்பூசியை பற்றி...

மலேசியா : ஈப்போ நகர முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா

ஈப்போ மலேசியாவில் ஈப்போ நகரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிக அளவில் முதியோருக்கு ஏற்படுவது யாவரும் அறிந்த ஒன்றாகும்.   இதையொட்டி முதியோர்கள் மிகவும் பாதுகாப்புடன்...

அதிகரிக்கும் கொரோனா தொற்றுகள் எதிரொலி: மலேசியாவில் இந்தியர்கள் நுழைய தடை

கோலாலம்பூர்: ஹாங்காங்கிற்கு பிறகு, மலேசியா அரசு இந்தியர்கள் நுழைவதை தடை செய்துள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகள் பதிவாகி வருவதால், இந்த வார தொடக்கத்தில், மலேசியா இந்தியர்கள் காலவரையின்றி நுழைவதற்கு தடை விதித்தது....

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை

கோலாலம்பூர் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு ஒன்றில் 12  ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். மலேசிய நாட்டின் பிரதமராக நஜீப் ரசாக் பதவி வகித்து வந்தார்.  இவருடைய தனிப்பட்ட வங்கிக்...

அஜீத், ஜெயம் ரவி படம் ரீ ரிலீஸ்.. மலேசியாவில் தியேட்டர்கள் திறப்பு..

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப் படுத்த முடியாமல் இந்தியா.. அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் திணறிக்கொண்டு இன்னமும் மக்கள் மீது பழிபோட்டு ஊரடங்கு என்ற பெயரில் வீட்டிலேயே அடைத்து வைத்திருக்கிறது. சினிமா தியேட்டர்களை...

ஒரு லட்சம் டன் அரிசியை இந்தியாவில் இருந்து  இறக்குமதி செய்யும் மலேசியா

மும்பை மலேசியா இரு மாதங்களில்1 லட்சம் டன் அரிசியை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகின் மிகப் பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தி நாடாக விளங்கும் மலேசியாவுக்கு மியான்மர், வியட்நாம்,...

கொரோனா பரவல் தீவிரம்: மலேசியாவில் ஊரடங்கு மே 12 வரை நீடிப்பு

கோலாலம்பூர்: கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், மலேசியாவில் ஊரடங்கு மே 12 வரை நீடிப்பு செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பை  மலேசிய பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்தார். மலேசியாவில்  கொரோனா பரவலை...

மலேசியா : ரம்ஜானை முன்னிட்டு உணவகங்கள் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும்

மலேசியா ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு மலேசியாவில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்கள், துரித உணவு மையங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் கொரோன பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு...

மலேசியாவில் உள்ள 350 இந்தியர்களை அழைத்து வர முடியாது : மத்திய அரசு

சென்னை மலேசிய நாட்டில் உள்ள 350 இந்தியர்களை விமானச் சேவை இல்லாததால் அழைத்து வர முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு தற்போது சுமார் 350 பேர் சுற்றுலா...

தமிழர்கள் கட்டிய பிரமிக்க வைக்கும் மலேசியா பத்துமலைக் குகை முருகன் கோயில்

தமிழர்கள் கட்டிய பிரமிக்க வைக்கும் மலேசியா பத்துமலைக் குகை முருகன் கோயில் தமிழர்கள் கட்டிய பிரமிக்க வைக்கும் மலேசியா பத்துமலைக் குகை முருகன் கோயில் பற்றி சில தகவல்கள் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வழிபடக்கூடிய கோயில்களில்...

Latest news

- Advertisement -spot_img