Tag: karnataka

கர்நாடக கன மழை : மைசூருவில் வெள்ள எச்சரிக்கை

மைசூரு கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் மைசூரு பகுதியில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இந்த வருடம் பருவமழை அதிக அளவில் பெய்தது.…

தமிழக அரசு மேகதாது அணை குறித்து உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் : காங்கிரஸ்

சென்னை தமிழக அரசு மேகதாது அணை விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார். கர்நாடக அரசு…

கர்நாடகாவிலும்  தேசிய குடியுரிமைப் பட்டியல் : அதிர்ச்சித் தகவல்

பெங்களூரு அசாம், டில்லி, மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் தேசிய குடியுரிமைப் பட்டியல் உருவாக்கப்பட உள்ளது. வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியோரை கண்டறியத் தேசிய குடியுரிமைப் பட்டியல்…

கர்நாடகாவில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கர்நாடகாவில் நடைபெற இருந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்த நிலையில், வரும் டிசம்பர் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று…

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் போட்டியிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு நிழுவையில் உள்ள காரணமாக…

பப்ஜி விளையாடுவதைத் தடுத்த தந்தையைத் தலையை வெட்டிக் கொன்ற மகன்

பெலகாம், கர்நாடகா பெலகாம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 21 வயது இளைஞர் தன்னை பப்ஜி விளையாடத் தடுத்ததற்காகத் தனது தந்தையைத் தலையை வெட்டிக் கொன்றுள்ளார். கர்நாடக மாநிலம்…

ஆபாசப் படமும்  தேச விரோதமும் : கர்நாடக சட்ட அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

பெங்களூரு கர்நாடக சட்ட அமைச்சர் மதுசாமி ஆபாசப் படம் பார்ப்பது தேச விரோத செயல் இல்லை என தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. கடந்த 2012 ஆம்…

காங்கிரஸ் தலைவர் கைதுக்கு வருந்தும் பாஜக முதல்வர்

பெங்களூரு கர்நாடக முன்னாள் அமைச்சர் டி கே சிவகுமார் கைதுக்கு வருந்துவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் கர்நாடக அமைச்சருமான…

பசுவதை மற்றும் மாட்டுக்கறி தடை சட்டம் குறித்து கர்நாடக அரசு ஆலோசனை

பெங்களூரு பசுவதை மற்றும் மாட்டுக்கறி தடை குறித்து சட்டங்கள் இயற்ற கர்நாடக அரசு ஆலோசனை செய்ய உள்ளது. முந்தைய ஆட்சியின் போது கர்நாடக பாஜக கடந்த 2010…

கர்நாடகா : சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்தவர் துணை முதல்வர் ஆனார்

பெங்களூரு கர்நாடக மாநில துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள லட்சுமண் சங்கப்பா சாவடி என்பவர் சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்தவர் ஆவார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – மஜத…