"பாதுகாப்புக்கு ரயில்வே நிர்வாகம் முக்கியத்துவம் அளிக்கவில்லை" : முன்னாள் ரயில்வே ஐ.ஜி. திலகவதி ஐ.பி.எஸ். பேட்டி
ரயில் நிலையத்தில் வைத்து சுவாதி கொடூரமாகக் கொல்லப்பட்டது தேசம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ரயில் நிலைய பாதுகாப்பு ஏற்படுகள் குறித்தும் நிறைய பேசப்படுகின்றன. குறிப்பாக ரயில்…