- Advertisement -spot_img

TAG

inspection

மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

சென்னை: மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார். அங்கு, முதலமைச்சர் ஸ்டாலின், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, வெள்ளம் பாதித்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது “வீட்டுக்குள்ள தண்ணீர்...

கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு 

சென்னை:  மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய நாளை கன்னியாகுமரி செல்ல இருக்கிறேன் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகத் தமிழகத்தில் கன மழை பெய்து வருகின்றது....

விருதுநகரில் உள்ள பட்டாசுக் கடையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு 

விருதுநகர்:  விருதுநகரில் உள்ள பட்டாசுக் கடையில் திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி சரவெடி பட்டாசுகளைப் பறிமுதல் செய்தார். நாடு முழுவதும் ரசாயனம் கலந்த பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதே போல் சரவெடி வைக்கவும் தடை...

தடுப்பூசி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை:  சென்னை, அயனாவரம் நேரு மண்டபத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா கட்டுக்குள் வந்ததாகச் செய்திகள் வந்த நிலையில் கடந்த...

நாளை கல்லணையை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்கிறார்

சென்னை நாளை கல்லணையை முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளார். வங்கிகளின் நிதி உதவியுடன் கல்லணையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதில் அணையின் கால்வாயில் கடைமடை வரை நீர்...

மதுரை மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

மதுரை மத்திய சிறையில் ஆய்வாளர்கள், சிறப்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி, தண்டனை கைதி என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த...

கடத்தல்காரர் தீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகள் ஆய்வு

சென்னையில் கடத்தல்காரர்  தீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளை மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையை சேர்ந்த தொழிலதிபர் தீனதயாளன். இவரது வீட்டில் பழங்கால...

Latest news

- Advertisement -spot_img