வேலூர்:
வேலூரில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

வேலூர் சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்தை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இதுமட்டுமின்றி வேலூர் சத்துவாச்சாரியில் காலை உணவு திட்டத்தையும் கள ஆய்வு திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.