Tag: government

உக்ரைனில் படித்த மானவர்கள் கல்வியை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை

சென்னை: உக்ரைனில் படித்த மானவர்கள் கல்வியை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் மத்திய அரசுக்கு…

ஜெர்மன் வங்கியின் ஆதரவுடன், தமிழக சாலைகளில் மின்சார பேருந்துகளை இயக்க அரசுத் திட்டம்

சென்னை: ஜெர்மன் வங்கியின் ஆதரவுடன், தமிழக சாலைகளில் மின்சார பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையின் தொழில்நுட்ப பிரிவான சாலை போக்குவரத்துக் கழகம் (ஐஆர்டி) விரைவில்…

மேகதாது விவகாரம் – கர்நாடகாவுக்கு தமிழக அரசு கண்டனம்

சென்னை: மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க தமிழக அரசு அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு…

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த மதுரை அரசு மருத்துவக் கல்லூரி இலவச தடுப்பூசி மையம்

மதுரை: தமிழகத்தில் 2 லட்சம் தடுப்பூசியை செலுத்திய முதல் மையம் என்ற சாதனையை மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் இலவச தடுப்பூசி மையம் படைத்துள்ளதற்கு…

மத்திய அரசு தங்கள் கொள்கையை மாற்ற வேண்டும் – சந்திரசேகர ராவ்

மும்பை: மத்திய அரசு தங்கள் கொள்கையை மாற்ற வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சரும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா முதலமைச்சரும், டி.ஆர்.எஸ். கட்சி…

மத்திய அரசின் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு – பணியாளர் தேர்வு ஆணையம்

புதுடெல்லி: மத்திய அரசின் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார்…

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து தேர்தல் பணிக் குழு அமைப்பு

சென்னை: நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

பாஜக அரசாங்கம் தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்க நினைக்கிறது – கே.எஸ்.அழகிரி

சென்னை: பாஜக அரசாங்கம் தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்க நினைக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில்…

தமிழ்நாடு ஊர்தி நிராகரிப்பு – ஒன்றிய அரசுக்கு விஜயகாந்த் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு ஊர்தி நிராகரிப்பு செய்த ஒன்றிய அரசுக்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள்…

எம்ஜிஆர் சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

சென்னை: எம்ஜிஆர் சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு எம்ஜிஆர்…