அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்: ஸ்டாலின் கடிதத்திற்கு ஆளுநர் பதில்
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் முடிவெடுக்க சிறிது காலம் தேவைபடுகிறது என்று தனக்கு கடிதம் எழுதிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம்…