சென்னை:
ரசு பணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 30ல் இருந்து 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.