- Advertisement -spot_img

TAG

forest department

சினிமாவில் வருவது போல் சிறுத்தையுடன் சண்டை போட்டு உயிருடன் மீண்ட சிறுவன்…

  நாசிக் : மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகேயுள்ள சின்னார் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் கவுரவ், தனது குடும்பத்தாருடன் தங்களின் சோளத்தோட்டத்துக்கு சென்றிருந்தான். அவன் மட்டும் தனியாக தோட்டத்தின் உள் பகுதிக்கு சென்று சோளத்தட்டையை...

மார்கழி மாதம் பிறப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி

மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதியளித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பௌர்ணமி, மாதப்பிறப்பு காலங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதற்காகவே...

5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் உயிரிழப்பு: உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி சென்னையில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் பலியாகி உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை கிண்டியில் கவர்னர் மாளிகை,...

ஆலங்குடி அருகே நாய் கடித்து இறந்த புள்ளிமான்: வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை

ஆலங்குடி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மற்றும் கீரமங்கலம் மேற்கு ஆகிய இடங்கள் முந்திரி காடுகள் உள்ள...

சின்னத்தம்பி யானையை காட்டுக்குள் அனுப்ப முயற்சியுங்கள்: வனத்துறையினருக்கு உயர்நீதி மன்றம் அறிவுரை

சென்னை: சின்னத்தம்பி காட்டு யானையை ஏன் மீண்டும் காட்டுக்குள் அனுப்பக்கூடாது என்று கேள்வி எழுப்பிய உயர்நீதி மன்றம், அதை  காட்டுக்குள் அனுப்ப முயற்சி யுங்கள் என்று தமிழக வனத்துறையினருக்கு உயர்நீதி மன்றம் அறிவுரை கூறி உள்ளது. கோவை...

Latest news

- Advertisement -spot_img