2021ம் ஆண்டு தேர்தலிலும் எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
நாங்குனேரி: நாங்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட சர்ச்சைப் புகழ் தமிழக பால்வளத்துறைத் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 2021ம் ஆண்டு நடைபெற…