29/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 6426 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,34,114 ஆக…