Skip to content
  • Sun. Sep 20th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

இன்று 6,426 பேர்: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2,34,114 ஆக உயர்வு…

Jul 29, 2020
சென்னை:
தமிழகத்தில் இன்று மேலும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,114  ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,309 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழகத்தில்  5927 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,72,883 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 82 பேர் மரணமடைந்து உள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3741 ஆக அதிகரித்துள்ளது. 28 பேர் தனியார் மருத்துவமனையிலும், 54 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவுக்கான பரிசோதனை இன்று மட்டும் 58,818 பேருக்கு செய்யப்பட்டுள்ளதால் மொத்தம் 24,42,482 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 57,490 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பாதிக்கப்பட்ட 6,426 பேரில்,  3,892 பேர் ஆண்கள், 2,530 பேர் பெண்கள்.

Post navigation

ஊரடங்கு நீட்டிப்பு? இன்று மாலை மக்களிடையே உரையாற்றுகிறார் முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி…
இன்று 1,117 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 97 ஆயிரத்தை கடந்தது…

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer