எடப்பாடி பழனிச்சாமி மீதான ஒப்பந்த முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்களன்று விசாரணை
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நெடுஞ்சாலை…