Tag: Edappadi palanisamy

சவுந்தர்யா-விசாகன் திருமணம்: ஸ்டாலின், வைகோ, கமல் உள்பட பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் பட்டினம்பாக் கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலான லீலா பேலசில் இன்று காலை இந்துமுறைப்படி திருமணம் இனிதே…

கோலாகலமாக நடைபெற்ற ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா – விசாகன் திருமணம்: இபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் இன்று காலை சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் கோலாகலமாக மறுமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக…

நாடாளுமன்ற தேர்தல்: அதிமுக விருப்ப மனு அளிக்க மேலும் 4 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு

சென்னை: அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்றதேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கான கடைசி நாள் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 4 நாட்கள் நீட்டித்து அதிமுக தலைமை அறிவித்து உள்ளது. அதிமுகவில்…

முதல்வர் எடப்பாடியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு: மகள் திருமணத்துக்கு அழைப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமிழ கமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது தனது மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுத்தார். ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும்,…

நாடாளுமன்ற தேர்தல்: அதிமுக வேட்புமனு விநியோகம் தொடங்கியது

சென்னை: அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்றதேர்தலில் போட்டியிட விருப்பமனு விநியோகம் தொடங்கியது. முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் மனு விற்பனையை தொடங்கி வைத்தனர். நாடாளுமன்ற மக்களவைப் பொது…

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் விரைவில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு: ‘திக்… திக்’ பயத்தில் எடப்பாடி அரசு

டில்லி: எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறை யீட்டு வழக்கில்…

கவுரவம் பார்க்காமல் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து பேசுங்கள்: அரசுக்கு ஸ்டாலின் அறிவுரை

சென்னை: அரசும், அமைச்சர்களும் கவுரவம் பார்க்காமல் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் தமிழக அரசு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுரை கூறி…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச மேத்யூவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ உள்ளிட்ட 7 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2017 ஆம்…

தன்மீது குற்றமில்லை என்பதை நிரூபிக்க எடப்பாடி நெருப்பில் இறங்குவார்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அலம்பல்

சென்னை: தன்மீது குற்றமில்லை என்பதை நிரூபிக்க எடப்பாடி நெருப்பில்கூட இறங்குவார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தெகல்ஹா…

பொதுவான கட்டிட விதிகள்: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சென்னை நேற்று நடைபெற்ற தமிழகஅமைச்சரவை கூட்டத்தில் பொதுவான கட்டிட விதிகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக்…