கொரோனா இரண்டாவது அலை சுனாமியாக தாக்கும்… ஓராண்டுக்கு முன்னரே எச்சரித்த ராகுல் காந்தி..
உலகெங்கும் கொரோனா பரவல் .ஆரம்பித்த காலத்திலேயே, இந்தியா கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.…