Tag: Coronavirus

உயிரியல் பூங்கா விலங்குகளும் கொரோனா தடுப்பூசி – அமெரிக்க திட்டம்

ஓக்லாண்ட்: ஓக்லாண்ட் மிருகக்காட்சிசாலை இந்த வாரம் விலங்குகளுக்கு ஒரு பரிசோதனை கொரோனா தடுப்பூசி மூலம் தடுப்பூசி போடத் தொடங்கியது. அமெரிக்காவின் முதல் மிருகக்காட்சிசாலையாக கலிபோர்னியாவின் ஓக்லாண்ட் மிருகக்காட்சிசாலை…

03/07/2021: உலகளவில் கொரோனாவால் பாதிப்பு 18.38 கோடி ஆகவும் உயிரிழப்பு 39.79 லட்சமாகவும் உயர்வு…

ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிப்பு 18.38 கோடி ஆகவும் உயிரிழப்பு 39.79 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா…

சில மாவட்டங்களில் கொரோனா தொற்று கூடியுள்ளது! மா.சுப்பிரமணியன்

சென்னை: சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 20 என்ற அளவில் கூடியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இன்று செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர், ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் கொரோனா…

ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

சென்னை: கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நட்த்துகிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ்…

ஸ்பெயின் நாட்டில் தடுப்பூசி போடாத இளம் வயதினருக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

ஸ்பெயின் நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத இளம் வயதினர் சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. பாதிப்புக்கு உள்ளானவர்களில்…

01/07/2021: இந்தியாவில் மேலும் 48,786 பேருக்கு பாதிப்பு.. 61,588 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 48,786 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.1,005 பேர் உயிரிழந்து உள்ளதுடன் 61,588 பேர் தொற்றின் பிடியில் இருந்து…

01/07/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18கோடியே 29லட்சமாக உயர்வு…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18கோடியே 29லட்சமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில், 2வது அலை, 3வது அலை என…

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இதுதொடர்பான நெறிமுறைகளை 6 வார காலத்திற்குள் வகுக்க வேண்டும் என்றும் மத்தியஅரசுக்கு அறிவுறுத்தி…

29.06.2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18.21கோடியாகவும், குணமடைந்தோர் 16.67 கோடியாகவும் உயர்வு…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உ 18.21கோடியாகவும், குணமடைந்தோர் 16.67 கோடியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதன்…

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தனியார் அமைப்பு ஒன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு…