Tag: corona

தெற்காசியாவின் கொரோனா தொற்று மையமாக மாறியதா டெல்லி தப்லிகி ஜமாஅத் மாநாடு? முழுமையான விவரங்கள்

டெல்லி: தெற்காசியாவில் கொரோனாவின் மையப் புள்ளியாக டெல்லி தப்லிகி ஜமாத் மாநாடு மாறியது எப்படி என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் அல்லாத உலகளாவிய…

ஆர்பிஐ அறிவிப்பை அடுத்து 3 மாத கால தவணைகளுக்கு அவகாசம் தந்த வங்கிகள்: பட்டியல் வெளியீடு

டெல்லி: கடனுக்கான மாத தவணைகள் 3 மாதத்துக்கு நிறுத்தி வைப்பதாக வங்கிகள் அறிவித்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அதை தடுக்க ஏப்ரல் 14ம்…

தமிழகம் : மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பால் மொத்த எண்ணிக்கை 124 ஆகியது

சென்னை மேலும் 50 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது இந்தியா முழுவதும் இன்று மட்டும் 227 பேருக்கு கொரோனா…

கொரோனா நிவாரண நிதி : மோடியின் தாய் ரூ.25000 நன்கொடை

டில்லி பிரதமர் மோடியின் தாய் ஹுரா பென் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.25000 நன்கொடை வழங்கி உள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.…

இந்தியா : இன்று ஒரே நாளில் 227 பேருக்கு கொரோனா  பாதிப்பு

டில்லி இன்று ஒரே நாளில் 227 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1401 ஆகி உள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில்…

800 இந்தோனேசிய இஸ்லாமியப் போதகர்களுக்கு உள்துறை அமைச்சகம் தடை

டில்லி டில்லி நிஜாமுதின் நிகழ்வில் கலந்துக் கொண்ட 800 இந்தோனேசிய இஸ்லாமிய மத போதகர்களுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் டில்லி…

கொரோனா : வேலை ஆட்கள் இல்லாததால் குளிர்காலப் பயிர்கள் அறுவடை பாதிப்பு 

டில்லி கொரோனா அச்சுறுத்தலால் குளிர்காலப் பயிர்களை அறுவடை செய்ய ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…

வீடுகளில் சென்று கேபிள் கட்டணம் வசூலிக்க அனுமதி சீட்டுகளை வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு கேபிள் ஆபரேட்டர்கள் கோரிக்கை

சென்னை: ஊரடங்கு அமலில் உள்ள வீடுகளில் சென்று கேபிள் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி சீட்டுகளை வழங்க வேண்டும் என்று கேபிள் ஆபரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

வெளிமாநிலத்தவர்கள் உட்பட தொழிலாளர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலத்தவர்கள் உட்பட தொழிலாளர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதுதொடர்பாக தமிழக…

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சான்றிதழ்: ஜெர்மனி முடிவு

பெர்லின்: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சான்றிதழை வழங்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. ஜெர்மனியில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 57,298 ஆக உயர்ந்துள்ளது.…