Tag: corona

சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியிலிருந்த 8 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருகக்கும் ராஜீவ்…

டில்லியில் கொரோனா பரிசோதனைகள் மும்மடங்கு அதிகரிக்கப்படும் :  அமித்ஷா

டில்லி அடுத்து வரும் 6 நாட்களில் டில்லியில் கொரோனா பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். டில்லியில் கொரோனா…

கொரோனா : இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 50%க்கு மேல் அதிகரிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்தோர் குணமடையும் விகிதம் 50%க்கு மேல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 3,22,465 பேர் பாதிக்கபட்டுள்ளன்ர். இதில் 9209…

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 277 பேர் மாயமானதாக தகவல்

சென்னை: சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா தொற்று உறுதியான 277 பேர் காணவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு…

சென்னையில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை தாண்டியது… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சம்பெற்றுள்ள நிலையில், சென்னையில் அதன் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. இன்று மேலும் 1,415 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை…

கொரோனா : தினசரி 500ஐ தாண்டும் கொரோனா பாதிப்பு : குஜராத் மக்கள் கலக்கம்

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிகை 500 ஐ தாண்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. உலக அளவில்…

ராயபுரத்தில் 5 ஆயிரத்தை கடந்தது… சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. ராயபுரரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைகடந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்புகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில்…

திமுக எம்.எல்.ஏ., மற்றும் மனைவி, மகளுக்கு கொரோனா பாதிப்பு…

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.கார்த்திகேயன் மனைவியும், மகளும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி…

கொரோனா புதிய சிகிச்சை நெறிமுறைகள் வெளியீடு

டில்லி கொரோனா சிகிச்சைக்கான புதிய நெறி முறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது சீன நாட்டின் வுகான் நகரில் சென்ற வருட இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று…

பாகிஸ்தான் : ஒரே நாளில் 6 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு

இஸ்லாமாபாத் நேற்று ஒரே நாளில் பாகிஸ்தானில் 6472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடெங்கும் பரவி…