Tag: corona

கேரளாவில் இன்று 195 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை கடந்த ஒட்டுமொத்த பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 195 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பரவலாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையிலும், கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு…

டெல்லியில் 80 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 66 பேர் பலி

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2,948 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 200 நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை…

சென்னையில் இன்று 1,939 பேர்: மொத்த கொரோனா  பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது.…

இன்று 68 பேர்: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1025 ஆக உயர்ந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளது. இன்று ஒரே நாளில் 68 பேரை பலிவாங்கிய நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1025ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…

தமிழகத்தில் இன்று 3,713 பேர் கொரோனாவால் பாதிப்பு.. மொத்த பாதிப்பு 78,335 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிப்பு – தமிழக சுகாதாதாரத்துறை இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக…

மனைவிக்கு கொரோனா எதிரொலி: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மருத்துவமனைக்கு சீல்

கோவை: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் கோவையில் உள்ள அவரது சங்கீதா மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கோவை குனியமுத்தூர்…

திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு விரைந்து நலம் பெற விழைகிறேன்… ஸ்டாலின்

சென்னை: திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு விரைந்து நலம் பெற விழைகிறேன் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தொகுதி தி…

27/06/2020: 5 மண்டலங்களில் தீவிரம்…  சென்னையில்  கொரோனா நோய் பாதிப்பு மண்டலவாரி பட்டியல்

சென்னை: சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய 5 மண்டலங்களில் தொற்று பாதிப்பு 5ஆயிரத்தை கடந்துள்ளது. இது மக்களிடையே பதற்றம் உருவாக்கி உள்ளது.…

திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா…

சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை யடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

கொரோனாவில் இருந்து மீண்ட 99 வயது மூதாட்டி..

கொரோனாவில் இருந்து மீண்ட 99 வயது மூதாட்டி.. கர்நாடக மாநிலம் பெங்களூரூவைச் சேர்ந்த மர்சிலினா சல்தானாவின் வயது 99. கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அங்குள்ள விக்டோரியா மருத்துவமனையில்…