கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி
பெங்களூரு கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.…