Tag: corona

தமிழகத்தில் இன்று 5875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனது

சென்னை இன்று தமிழகத்தில் 5875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,57,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

தமிழக ஆளுநருக்கு கொரோனா : காவிரி மருத்துவமனையில் மீண்டும் உறுதி

சென்னை சென்னை காவிரி மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரிசையில் ஆளுநருக்கும்…

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம், ஆளுநர் மாளிகையில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 84 பேருக்கு…

தொடரும் குழப்பம், மன உளைச்சல்: மாவட்டம், விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் முறையை ரத்து செய்ய கோரிக்கை

சென்னை: மாவட்டம், விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் நடைமுறை தொடரும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஊரடங்கு விதிகளை மத்திய…

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றால்…

தமிழக ஆளுநருக்கு கொரோனா : மருத்துமனைக்கு விரைவு

சென்னை தமிழக ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.…

உத்தரப்பிரதேச பெண் அமைச்சர் கமல் ராணி வருண் கொரோனாவால் மரணம்

லக்னோ உத்தரப்பிரதேச மாநில பெண் அமைச்சர் கமல் ராணி வருண் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் பெண் அமைச்சர் கமல் ராணி…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17.51 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,51,919 ஆக உயர்ந்து 37,403 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,865 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.79 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,79,98,940 ஆகி இதுவரை 6,82,197 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,46,232 பேர் அதிகரித்து…

கர்நாடகாவில் இன்று மேலும் 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று மேலும் 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு…