பிரதமர் மோடியை மக்கள் ராஜினாமா செய்ய சொல்வார்கள்: சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் எச்சரிக்கை
மும்பை: மக்கள் பிரச்னைகளை தீர்க்காவிட்டால் பிரதமர் மோடியை அவர்களே ராஜினாமா செய்ய சொல்வார்கள் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரித்துள்ளார். கட்சியின் அதிகாரப்பூர்வமான சாம்னாவில் அவர்…