ராமகோபாலன், இல. கணேசன் இருவரும் விரைவில் நலம் பெற்று பணியை தொடரவேண்டும்: கி.வீரமணி வாழ்த்து
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் ராமகோபாலன், இல. கணேசன் இருவரும் விரைவில் நலம் பெற்று பணியை தொடரவேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.…