Tag: corona

07/09/2020 7 AM: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2,72,88,426 ஆக உயர்வு

ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியா,…

ஆந்திராவில் மேலும் 10,794 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 5 லட்சத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு

அமாராவதி: ஆந்திராவில் மேலும் 10,794 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் இருப்பது போன்று தொடக்கத்தில் காணப்பட்டாலும் கடந்த சில வாரங்களாக…

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 29ஆக உயர்வு…

சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் , தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,63,480 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 955 பேருக்கு…

06/09/2020 6PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சென்னை யில், தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.…

உத்தரப்பிரதேசத்தில் அதிகரிக்கும் கொரோனா: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன், 12 அமைச்சர்களுக்கு பாதிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங் எம்.எல்.ஏ., மற்றும் 12 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும் 4வது கட்ட ஊரடங்கு…

தமிழகத்தில் இன்று 5,783 பேர்: மொத்த பாதிப்பு 4,63,480 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக…

தமிழகத்தில் இன்று 5,783 பேருக்கு கொரோனா பாதிப்பு: 88 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று 5,783 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள் தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. சுகாதார…

அரியானா எம்.பி தீபேந்திர சிங் ஹூடாவுக்கு கொரோனா: தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுரை

சண்டிகர்: அரியானா காங்கிரஸ் எம்.பி தீபேந்திர சிங் ஹூடாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள்,…

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா: 511 காவலர்களுக்கு பாதிப்பு, 7 பேர் ஒரே நாளில் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 511 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வரும் மாநிலம் மகாராஷ்டிரா. கொரோனா தொற்றுக்கு எதிரான…

நாளை முதல் வெளிமாவட்டங்களுக்கு பேருந்து சேவை: ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுரை

சென்னை: வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுரை வழங்கி உள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்துகள்…