மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 364 போலீசாருக்கு கொரோனா: 3796 பேருக்கு தொடர் சிகிச்சை
மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 364 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் மற்ற மாநிலங்களை காட்டிலும், மகாராஷ்டிராவில் தான் அதிக தொற்றுகள் காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு…