Tag: corona

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.48 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,48,05,521 ஆகி இதுவரை 13,24,025 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,90,610 பேர்…

கொரோனா பாதிப்பை தடுக்க வேண்டுமெனில் தடுப்பு மருந்தை நம்புவது மிக முக்கியம்: WHO

ஜெனிவா: கொரோனா சிகிச்சைகள் மற்றும் தடுப்பு மருந்துகள் மீது, மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்றால், அனைத்து முயற்சிகளுமே வீண்தான் என்று எச்சரித்துள்ளார் WHO நோய்த்தடுப்பு பிரிவின் இயக்குநர்…

கேரளாவில் புதிதாக 4,581 பேருக்கு கொரோனா தொற்று: 21 பேர் ஒரே நாளில் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 4,581 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: மாநிலத்தில் கடந்த 24 மணி…

தமிழகத்தில் புதியதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று: 3வது நாளாக குறைவான பாதிப்பு பதிவு

சென்னை: தமிழகத்தில் புதியதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் புதிதாக 1,819…

டெல்லியில் 2 வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா: அமித் ஷா முக்கிய ஆலோசனை

டெல்லி: டெல்லியில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது குறித்து அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால்,…

சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு: ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்களில் சபரிமலை அய்யப்பன்…

மணிப்பூர் முதலமைச்சருக்கு கொரோனா: தொடர்பில் உள்ளவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

இம்பால்: மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து…

கேரளாவில் இன்று ஒரே நாளில் மேலும் 5,804 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 5,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: புதிaதாக…

இந்தோனேஷியாவில் மேலும் 5,444 பேருக்கு கொரோனா: 104 பேர் உயிரிழப்பு

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 24 மணிநேரத்தில் புதியதாக 5,444 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தோனேஷியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 24…

டெல்லியில் 10 நாட்களுக்குள் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்படும்: அர்விந்த் கெஜ்ரிவால்

டெல்லி: 7 முதல் 10 நாட்களுக்குள் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரும் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் தற்போது கொரோனா…