வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,48,05,521 ஆகி இதுவரை 13,24,025 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,90,610 பேர் அதிகரித்து மொத்தம் 5,48,05,521 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,613 பேர் அதிகரித்து மொத்தம் 13,24,025 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,81,30,299 பேர் குணம் அடைந்துள்ளனர். 98,810 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,249 பேர் அதிகரித்து மொத்தம் 1,13,66,379 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 579 அதிகரித்து மொத்தம் 2,51,832 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 69,35,630 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,715 பேர் அதிகரித்து மொத்தம் 88,45,617 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 435 அதிகரித்து மொத்தம் 1,30,109 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 82,47,950 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,134 பேர் அதிகரித்து மொத்தம் 58,63,093 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 138 அதிகரித்து மொத்தம் 1,65,811 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 52,91,511 பேர் குணம் அடைந்துள்ளனர்..

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,228  பேர் அதிகரித்து மொத்தம் 19,81,827 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 302 அதிகரித்து மொத்தம் 45,548 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,39,810 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,572  பேர் அதிகரித்து மொத்தம் 19,25,825 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 352 அதிகரித்து மொத்தம் 33,186 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 14,39,985 பேர் குணம் அடைந்துள்ளனர்.