டாஸ்மாக் ஓப்பன் உள்பட கூடுதல் தளர்வுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு 14ந்தேதி காலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், டாஸ்மாக் ஓப்பன் உள்பட கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு…