கொரோனா தீவிரம் – லாக்டவுன்: அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், இரவு மற்றும் ஞாயிறன்று லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று…