- Advertisement -spot_img

TAG

children

பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய முதலமைச்சர்

மதுரை: மதுரையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்து பள்ளி குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு உட்கொண்டார். தமிழக அரசு பள்ளிகளில் ஏற்கனவே மதியஉணவு திட்டம் அமலில் உள்ள நிலையில், திமுக...

காலை சிற்றுண்டி திட்டம் இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

மதுரை: காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். தமிழக அரசு பள்ளிகளில் ஏற்கனவே மதியஉணவு திட்டம் அமலில் உள்ள நிலையில், திமுக அரசு பதவி ஏற்றதும், பள்ளி குழந்தைகளுக்கு...

ஆற்றில் குளித்த 7 சிறார்கள் நீரில் மூழ்கினர்

கடலூர்: கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் நீரில் மூழ்கினர். இவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், 7 பேரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த...

எகிப்தில் கால்வாயில் டிரை-சைக்கிள் மூழ்கி விபத்து: 8 குழந்தைகள் உயிரிழப்பு

கெய்ரோ: எகிப்தின் நைல் டெல்டா மாகாணமான பெஹெய்ராவில் உள்ள நீர்ப்பாசன கால்வாயில் பயணிகள் டிரைசைக்கிள் கவிழ்ந்து மூழ்கியதில் குறைந்தது எட்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தரப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தலைநகர் கெய்ரோவின்...

குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு

டில்லி நான்கு வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் இரு சக்கர வாகனத்தில் பயணிக்க தலைக்கவசம் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நமது நாட்டில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 6 இருசக்கர வாகன ஓட்டிகள்...

குழந்தைகளுக்கு முகக் கவசம் தேவை இல்லை : புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்

டில்லி கொரோனா குறித்து குழந்தைகளுக்கான திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இது மூன்றாம் அலையாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறி உள்ளனர்.  மூன்றாம்...

உற்சாகதுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் சிறார்கள்  : பிரதமர் மோடி

டில்லி சிறார்கள் கொரோனா தடுப்பூசி  செழுத்தில் கொள்வதில் உற்சாகம் காட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பரவலால் நாடெங்கும் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.   மேலும் இதனால் கொரோனா பரவலும் நாளுக்கு...

10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் வரை பள்ளி விடுமுறை

சென்னை: தமிழகத்தில் 10,11 மற்றும் 12வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதிவரை பள்ளி...

தடுப்பூசி போடாத குழந்தைகள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதியில்லை – அமைச்சர் அனில் விஜ்

ஹரியானா: தடுப்பூசி போடாத 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் தற்போதைய கொரோனா நிலைமையை மீளாய்வு செய்வதற்காக அதிகாரிகளுடனான...

சிறார்களில் 67.25% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் 15-18 வயது வரையுள்ள சிறார்களில் 67.25% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 100 சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில், தடுப்பூசி திட்டத்தை...

Latest news

- Advertisement -spot_img