அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றம் : கணவர் பகீர் குற்றச்சாட்டு
சென்னை சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றப்பட்டுள்ளது குறித்து அவர் கணவர் புகார் எழுப்பி உள்ளார். சென்னையின்…