Tag: chennai

வெளிநாட்டுக் கல்வி குறித்த விசாரணையில் சென்னை இரண்டாம் இடம்

சென்னை வெளிநாட்டுக் கல்வி குறித்த விசாரணை எழுப்புவதில் சென்னை இரண்டாம் இடத்தில் உள்ளது. வெளிநாட்டுக்குச் சென்று கல்வி பயில்வதில் நாடெங்கும் உள்ள பல மாணவர்களுக்கு ஆர்வம் உள்ளது.…

தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை தொடக்கம்

சென்னை தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வரும் அக்டோபர் 17 முதல் விமான சேவை தொடங்குகிறது. இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலியில் விமான தளம் ஒன்று கடந்த…

நீட் தேர்வு மோசடி : தாயுடன் கைது செய்யப்பட்ட சென்னை மாணவி

சென்னை சென்னையைச் சேர்ந்த மாணவி பிரியங்கா மற்றும் அவர் தாய் மைனாவதி ஆகியோர் நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரி…

குவைத்தில் சித்திரவதைக்கு உள்ளான அம்பத்தூர் பெண் நாடு திரும்பினார்

சென்னை குவைத் நாட்டுக்குப் பணி புரியச் சென்று சித்திரவதைக்கு உள்ளான சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஒரு பெண் நாடு திரும்பி உள்ளார். சென்னை அம்பத்தூரை அடுத்த ஒரகடத்தில்…

கடற்கரையில் குப்பைகளை அள்ளிய பிரதமர் மோடி: பொது இடங்களை தூய்மையாக வைத்திருக்க அறிவுரை

மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்திருந்த குப்பைகளை, தனது கைகளாலேயே அகற்றி பிரதமர் மோடி தூய்மைப்பணியில் ஈடுபட்டார். பிரதமர் மோடி உடனான அலுவல் முறைசாரா சந்திப்புக்காக சென்னை வந்துள்ள சீன…

சீன அதிபருக்கு பரிமாறப்படும் தென்னிந்திய உணவு வகைகள்

தமிழகம் வந்துள்ள சீன அதிபருக்கு சீன உணவு வகைகளுடன், தென்னிந்திய உணவு வகைகளும் பறிமாறப்படுவதாக பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உடனான அலுவல் முறைசாரா…

சீன அதிபருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிய பிரதமர் மோடி

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள சீன அதிபருக்கு, மாமல்லபுரத்தில் நாச்சியார் கோவில் அன்னம் விளக்கு மற்றும் தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை நினைவுப் பரிசுகளாக பிரதமர் மோடி வழங்கினார்.…

பெரிய தலைவர்கள் வந்தால் மட்டுமே நகரம் சுத்தம் செய்யப்படுமா? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை பெரிய தலைவர்கள் வரும் போது மட்டும் நகரம் சுத்தம் செய்யப்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசைக் குற்றம் சாட்டி உள்ளது. இன்றும் நாளையும் சீன அதிபர்…

சென்னை : ரெயில் மூலம் கொண்டு வரப்படும் குடிநீர் சேவை இன்றுடன் நிறுத்தப்படுகிறது

சென்னை சென்னைக்கு ஜோலார்ப்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் கொண்டு வரப்படும் குடிநீர் சேவை திட்டம் இன்றுடன் நிறுத்தப்படுகிறது. கடந்த ஜூலை 12-ஆம் தேதி முதல் 50 வேகன்கள்…

சென்னையில் பெட்ரோல் ரூ. 76.90, டீசல் ரூ. 70.94க்கு விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.90 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.70.94 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24 மணி…