Tag: chennai

சென்னையில் எஸ்.ஐக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி

சென்னை: சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் சப் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை பரங்கிமலைவ காவலர் குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் எஸ்ஐ…

சென்னை : கொரோனா பாதிப்பால் முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சென்னை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு முழுவதுமாக தனிமை படுத்தப்பட்ட பகுதிகளில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் இதோ கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையும் ஒன்றாகும். இங்கு…

சென்னையில் 2 டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸால் 5 மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் 2 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளனர். 3 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.…

மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள்…

சென்னையில் 90 சதவீதம் கொரோனா பரிசோதனை நிறைவடைந்துள்ளது: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: சென்னையில் 90 சதவீதம் கொரோனா பரிசோதனை நிறைவடைந்துள்ளது என்றும் 775 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். கொரோனா…

சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் விமான நிறுவன ஊழியர் உயிழந்துள்ளார். இவரது குடும்பத்தினருக்கும் கொரோனா அறிகுறி…

மலேசியாவில் இருந்து வந்த 10 பேருக்கு சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை

சென்னை: மலேசியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 10 பேர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுகாதார துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.…

கொரோனா : சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் சோதனை

சென்னை கொரோனா பரவுதலை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை…

கொரேனா  சென்னையில் 4  மருத்துவமனைகளில் சுரங்க வடிவில்கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் அமைப்பு

சென்னை: கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக தமிழக மருத்துவமனைகளில் சுரங்க வடிவில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

ஏப்ரல்15-க்கு பின்னர் விமானத்தில் செல்ல திட்டமிட்டு உள்ளீர்களா? உங்கள் டிக்கெட் விலை அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: சென்னையில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஏப்ரல்15-க்கு பின்னர் விமானத்தில் செல்ல திட்டமிட்டு உள்ளீர்களா? உங்களுக்கான டிக்கெட் விலை மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…