28/08/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரேநாளில் 1,286 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த…