சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த  எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று  ஒரேநாளில் 1,286 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 1லட்சத்து 30ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று மட்டுமே 1,156 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால்  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  1,14,448 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில்,  13,457 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 32 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலியானோர் எண்ணிக்கை  2,666 ஆக உயர்நதுள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 13,457 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, சென்னை குணமடைந்தவர்கள் சதவீதம் 88% ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெறுவோர் சதவீதம் 10% .

கொரோனாவால் இறப்போர் விகிதம் 2.04%.

மண்டலங்கள் வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்!!

1    திருவொற்றியூர்     3944
2     மணலி     1901
3     மாதவரம்     4014
4     தண்டையார்பேட்டை   10118
5     ராயபுரம்     11,995
6     திருவிக நகர்     8766
7     அம்பத்தூர்     7791
8     அண்ணா நகர்     13,090
9     தேனாம்பேட்டை     11,603
10     கோடம்பாக்கம்     13,120
11     வளசரவாக்கம்     6997
12     ஆலந்தூர்     3941
13     அடையாறு     8559
14     பெருங்குடி    3554
15     சோழிங்கநல்லூர்     2983
16     இதர மாவட்டம்     2072

மண்டலங்கள் வாரியாக கிச்சை பெறுவோர் விவரம்:
1   திருவொற்றியூர்          242
2     மணலி      156
3     மாதவரம்     572
4     தண்டையார்பேட்டை     993
5     ராயபுரம்        881
6     திருவிக நகர்     1041
7     அம்பத்தூர்          1185
8     அண்ணா நகர்     1512
9     தேனாம்பேட்டை 894
10     கோடம்பாக்கம்     1566
11     வளசரவாக்கம்    1003
12     ஆலந்தூர்          706
13     அடையாறு     1287
14     பெருங்குடி    543
15     சோழிங்கநல்லூர்     573
16     இதர மாவட்டம்    296