விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப 700 சிறப்புப் பேருந்துகள்
சென்னை விநாயக சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறைக்குச் சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து சனி,…