சைஃப் அலி கானை தாக்கியதாக கைது செய்யப்பட்ட நபருக்கு ஜனவரி 29 வரை போலீஸ் காவல் நீட்டிப்பு…
சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் இன்று இரண்டாவது முறையாக பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அங்கு அவரது காவலை நீட்டிக்கக் கோரப்பட்டது. குற்றம்…