எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் சதுரங்கம்! எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்
சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் தமிழக அரசியல் களத்தில் எப்போதாவது நிகழும் பேரற்புதங்களின் ஒன்றாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். வாய்ப்புகள் யார் கதவை எப்போது தட்டும் என்பதை…