பாஜக கூட்டணி கட்சிகள் கொள்கை அற்றவை : அமைச்சர் மனோ தங்கராஜ்
கன்னியாகுமரி பாஜகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாகச் சாடி உள்ளார். இன்று கன்னியாகுமரியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.…