தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையால் பாதிக்கபட்ட 6.81 லட்சம்…