தமிழ்நாட்டில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 10,000 படுக்கைகள்: மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழ்நாட்டில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 10,000 படுக்கைகள் குழந்தைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய…