கொரோனா ஹாட்ஸ்பாட்டானது சென்னை… தனிமைப்படுத்துதலில் 168 தெருக்கள்…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை கொரோனா ஹாட்ஸ்பாட்டாகி மாறி வருகிறது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 523ஆக உயர்ந்து நிலையில், 168 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக சென்னை…