’’அனுமன் புகழ் பாடினால் கொரோனா ஒழியும்’’ என்கிறார் பா.ஜ.க.பெண் எம்.பி..
’’அனுமன் புகழ் பாடினால் கொரோனா ஒழியும்’’ என்கிறார் பா.ஜ.க.பெண் எம்.பி.. டாக்டர்களையும், விஞ்ஞானிகளையும் முந்திக்கொண்டு நம் ஊர் அரசியல் வாதிகள், கொரோனாவுக்கு புதிய மருந்துகளை ‘’கண்டுபிடித்து’’ மக்களுக்கு…